Sunday, May 18, 2014

சாப்பர்: சுப்ச்சாப் !

சாப்பர்: சுப்ச்சாப் !




அப்டேட்.

இப்டிப்போனா, அப்டி. அப்டிப்போனா இப்டி… ஆனா இல்லாத ரூலைச் சொல்லி, ரீல் விடுவுமே ! Nothing like dilly-dallying.

*
The Central Bureau of Investigation, in response to a query from the Union Law Ministry on the ongoing probe into AgustaWestland VVIP chopper deal, has reiterated that the agency would examine Governors M.K. Narayanan and B.V. Wanchoo as witnesses.
The Law Ministry had earlier denied permission to the CBI on the grounds that West Bengal Governor M.K. Narayanan and Goa Governor B.V. Wanchoo enjoyed Constitutional immunity. The agency then wrote to the President Secretariat seeking opinion, citing that the Secretariat would be in the know of the set procedures.
The CBI again received a query from the Law Ministry as regards its motive behind the questioning of the two Governors. Accordingly, the CBI has clarified that it only needs their statements as witnesses.
Mr. Narayanan, as the then National Security Advisor and Mr. Wanchoo, as the Special Protection Group chief, had allegedly attended a meeting in 2005 in which the tender specifications for procurement of VVIP helicopters were “tweaked”.
The CBI has alleged that during his tenure, former IAF chief S.P. Tyagi had approved reduction of the service ceiling of VVIP helicopters from 6,000 metres to 4,500 metres, a relaxation that allowed AgustaWestland to qualify for the tender. Alleging that middlemen were hired and bribes paid on the pretext of engineering contracts to swing the deal in the company’s favour, the agency has named the retired Air Chief Marshal, his three cousins and several others in the case.
~ The Hindu Update.

இன்னம்பூரான்

19 05 2014


இங்கிலாந்தின் அரசு சாஸனம் எழுத்தில் அமையவில்லை. மரபு தான் கலங்கரை விளக்கு. அது விந்தையான குடியரசுடன் இணக்கமான முடியரசு. மன்னரின் ஆளுமை சாஸனத்திற்கு அப்பாற்பட்டது. அவர் நீலக்கண் குழவிகளை கொன்றுவிடமென்று கம்சாணை பிறப்பித்தால் அப்பீல் இல்லை. ஆனால், அவர் முடி துறக்க நேரிடும் என்றார், ஒரு வல்லுனர். மக்கள் தான் மன்னாதி மன்னன்.


பல வல்லுனர்களும், தேசபக்தர்களும் கூடி அமைத்த இந்திய அரசியல் சாஸனத்தின் ஷரத்து 361 ஐ கூவி அழைத்து, இரு கவர்னர்களிடம், அவர்கள் பூர்வாசிரமத்தில் பங்கு கொண்ட’‘ஹெலிகாப்டர் ஊழல்” தீர்மானங்கள் பற்றி விசாரிக்க சீ பீ ஐ க்கு சட்டத்துறை அனுமதி வழங்காமல் இழுத்தடிக்க, சீ பி ஐ தாங்கள் ஷரத்து 361 பக்கத்தில் கூட போகவில்லை என்று மன்றாடியும் பயன் இல்லை. சட்டத்துறை என்ற வேலி கண்ணியம் என்ற பயிரை அழிக்கவில்லை. பயிர் வளர்ந்தால் தானே, அழிக்க வேண்டி வரலாம், கடமை தவறிய வேலிக்கு. அவர்கள் தான் வித்தையே அழிக்கிறார்கள். அவர்கள் தானே, ஷரத்து ஒன்று சொல்ல, அதை திரிபு செய்து மேய விழைகிறார்கள்.

சீ பி ஐ ஜனாதிபதியிடம் முறையிடப்போவதாகக் கேள்வி.

அதற்குள் சட்டத்துறை வேறு சட்டாம்பிள்ளை கைக்கு போய்விடும்.

எந்தெந்த தலைகள் உருளப்போகின்றனவோ?

*

Article 361(1) in The Constitution Of India 1949

The President, or the Governor or Rajpramukh of a State, shall not be answerable to any court for the exercise and performance of the powers and duties of his office or for any act done or purporting to be done by him in the exercise and performance of those powers and duties: Provided that the conduct of the President may be brought under review by any court, tribunal or body appointed or designated by either House of Parliament for the investigation of a charge under Article 61: Provided further that nothing in this clause shall be construed as restricting the right of any person to bring appropriate proceedings against the Governor of India or the Government of a State


61. Procedure for impeachment of the President

When a President is to be impeached for violation of the Constitution, the charge shall be preferred by either House of Parliament...

-க்ஷ்-

சித்திரத்துக்கு நன்றி: http://sd.keepcalm-o-matic.co.uk/i/keep-calm-and-let-the-heads-roll-2.png



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment