Friday, May 16, 2014

தேர்தல் ஓவர் பத்து

தேர்தல் ஓவர் பத்து
வினா விடை



இன்னம்பூரான்
16 05 2014

  1. இன்று இரவு யாருக்கு நல்ல உறக்கம் ~ மன்மோஹன் சிங்.
  2. இன்று இரவு தூங்கா மனிதன் யார்? ~நரேந்திரமோடி.
  3. இன்று இரவு, சோன்யா காந்தியின் ஆறுதல் யார்? ~ராஜீவ் காந்தியின் நினைவு.
  4. இன்று இரவு ராகுல் காந்தி என்ன செய்து கொண்டிருப்பார்? ~ரெடிமேட் விபாசனா தியானம்.
  5. இன்று இரவு கருணாநிதிக்கு ஆறுதல் கூறுபவர் யார்?~ மு.அழகிரி.
  6. இன்று இரவு அம்மா எங்கே இருப்பார்? ~ எங்கும் இருக்கலாம்.
  7. இன்று இரவு ப.சி. என்ன செய்வார்? ~பையனுக்கு டோஸ்.
  8. இன்று இரவு கெஜ்ரிவால் என்ன செய்வார்? ~தர்னா.
  9. இன்று இரவு ஜனாதிபதி ப்ரணாப் முக்கர்ஜி என் செய்வார்? ~சிந்தித்தபடியே தூங்கி விழுவார்.
  10. இதெல்லாம் யாருக்கு வந்த கனவு? ~ எனக்கு.
-#-

No comments:

Post a Comment